உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷன் குறைகேட்பு 8ம் தேதி நடக்கிறது

ரேஷன் குறைகேட்பு 8ம் தேதி நடக்கிறது

ரேஷன் குறைகேட்பு 8ம் தேதி நடக்கிறதுதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், நாளை மறுநாள் (8ம் தேதி), ரேஷன் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.தாராபுரம் -- நஞ்சியம்பாளையம், காங்கயம் -- எஜமானர் புதுார் உள்பட ஒன்பது தாலுகா பகுதிகளில் காலை, 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் பொது வினியோகம் சார்ந்த மனுக்களை பெறுகின்றனர். மக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் போன் எண் பதிவு செய்ய மனுக்களை அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை