பேட்டரி மொபட் திருட்டு
பேட்டரி மொபட் திருட்டுபவானி : அம்மாபேட்டை அருகேயுள்ள குருவரெட்டியூரை சேர்ந்தவர் துரை, 47; டிரைவர். புது பேட்டரி ஸ்கூட்டரை சமீபத்தில் வாங்கினார். குருவரெட்டியூர் பைபாஸ் சாலையில் உள்ள தன் வீட்டின் முன் நிறுத்தி விட்டு சாவியை எடுக்காமல் வீட்டுக்குள் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, மொபட்டை திருடி சென்றார். துரை புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், மொபட்டை லவட்டிய ஆசாமியை தேடி வருகின்றனர்.