மேலும் செய்திகள்
கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று துவக்கம்
05-Mar-2025
ஈஸ்டர் சாம்பல்புதன் வழிபாடுஈரோடு:ஈஸ்டர் பண்டிகைக்காக கிறிஸ்தவர்களின் தவக்காலம் தவகாலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து சர்ச்சுகளிலும் சாம்பல் புதன் வழிபாடு நேற்ற நடந்தது. ஈரோடு புனித அமல அன்னை தேவலாயத்தில் மாவட்ட முதன்மை குரு ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட குருத்தோலைகளை சாம்பல் செய்து, தேவலாயத்துக்கு வந்திருந்த கிறிஸ்தவர் நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.
05-Mar-2025