நாளை மின் நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம்
நாளை மின் நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம்கோபி:கோபி மின் பகிர்மான வட்டத்தின், சத்தி பகுதி மின் நுகர்வோர் மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை மதியம், 1:00 மணி வரை, அத்தாணி சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. சத்தி கோட்ட நுகர்வோர், புகார் மற்றும் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.