உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெரியபுலியூரில் பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்

பெரியபுலியூரில் பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்

பவானி, கீழ்பவானி எல்.பி.பி., வாய்க்காலில், முதல்போகத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பவானி அருகே பெரியபுலியூர், சேவாக்கவுண்டன்புதுார்அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நெற்பயிர்கள வளர்ந்து, கண்களுக்கு எட்டும் துாரம் வரை, பச்சைபசேலான காட்சி தருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் இறங்கி வந்து, வயல்வெளி பகுதியில் அவர்களது மொபைல்போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை