மருத்துவ பணி; விண்ணப்பம் வரவேற்பு
திருப்பூர், திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே விடுத்துள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் காலியாக உள்ள பிஸியோதெரபிஸ்ட், ஆடியோலஜிஸ்ட், ஆடியோமெட்ரிசியன், தரவு மேலாளர், பல் மருத்துவ உதவியாளர், மருத்துவமனை பணியாளர் மற்றும் சித்த மருத்துவ பிரிவுகளின் கீழ், காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கத்தின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பங்களை (