உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு

வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு

ஈரோடு: அந்தியூர், நகலுாரை சேர்ந்த அப்புசாமி மகன் சுதாகரன், 27, கூலி தொழிலாளி. அந்தியூரை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்துள்ளார். இதை அறிந்த சைல்டு லைன் அமைப்பினர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் சுதாகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை