உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தளவாய்பட்டினத்தில்மஞ்சுவிரட்டு ஜோர்

தளவாய்பட்டினத்தில்மஞ்சுவிரட்டு ஜோர்

தளவாய்பட்டினத்தில்மஞ்சுவிரட்டு ஜோர்தாராபுரம்,:பொங்கல் பண்டிகையை ஒட்டி, தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினத்தில், மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட காளைகளை, இளைஞர்கள் விரட்டினர். சிறப்பாக பங்களிப்பு செய்த காளைகளுக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பரிசு வழங்கினர். இதேபோல் ராமபட்டினம், சீராம்பாளையம் பகுதிகளிலும் மஞ்சுவிரட்டு உற்சாகத்துடன் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ