உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாமகிரிப்பேட்டையில் இன்று ஜல்லிக்கட்டு

நாமகிரிப்பேட்டையில் இன்று ஜல்லிக்கட்டு

நாமகிரிப்பேட்டையில் இன்று ஜல்லிக்கட்டுநாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை யூனியனில், ஆண்டுதோறும் ஆளுங்கட்சியினர் சார்பில் ஜல்லிக்கட்டு விழா நடந்து வருகிறது. இந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாமகிரிப்பேட்டை யூனியன், மங்கள புரத்தில் இன்று காலை, 7:00 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. தொடக்க விழாவிற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ராம சுவாமி தலைமை வகிக்கிறார்.எம்.பி., ராஜேஸ்குமார், அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், விழாவை தொடங்கி வைக்கின்றனர். ஜல்லிக்கட்டு விழாவில் மாடுகள் கலந்துகொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இருப்பினும், நேற்று மாலைக்குள், 100க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்துகொள்ள முன்பதிவு செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை