உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் கோவில்பண்டிகை துவங்கியது

மாரியம்மன் கோவில்பண்டிகை துவங்கியது

மாரியம்மன் கோவில்பண்டிகை துவங்கியதுதாராபுரம்:தாராபுரம், சோளக்கடை வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பண்டிகை, கடந்த மார்ச், 25ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பண்டிகை முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு கோவில் முன்புள்ள கம்பத்தில், பூவோடு வைக்கும் உற்சவம் விமரிசையாக நடந்தது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல், பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், பூவோடு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்த துவங்கி உள்ளனர். நாளை மறுதினம் மாரியம்மன் பண்டிகை விமரிசையாக நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !