உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீயணைப்பு அலுவலர் பொறுப்பேற்பு

தீயணைப்பு அலுவலர் பொறுப்பேற்பு

ஈரோடு, ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலராக(டி.எப்.ஓ.,) பணியாற்றிய முருகேசன், கடந்த மாதம், 30ல் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார், ஈரோடு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், உதவி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை