உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை மின்வாரியஅலுவலகம் இடமாற்றம்

சென்னிமலை மின்வாரியஅலுவலகம் இடமாற்றம்

சென்னிமலை: சென்னிமலை உட்கோட்டம் நகரம் மற்றும் கிராம பிரிவு மின்வாரிய அலுவலகம், சென்னிமலை - அரச்சலூர் ரோட்டில் வாடகை கட்டடத்தில் இயங்கியது. இந்நிலையில் சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு அருகே அமைந்துள்ள, 110/11 கே.வி. துணைமின் நிலைய வளாகத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் நாளை முதல் செயல்பட உள்ளது. இத்தகவலை மின் பகிர்மான கழக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை