மேலும் செய்திகள்
என்.எம்.எம்.எஸ்., தேர்வு நாளை வரை அவகாசம்
28-Jan-2025
என்.எம்.எம்.எஸ்.,தேர்வில் 122 பேர் ஆப்சென்ட்ஈரோடு:தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ--மாணவிகளுக்காக தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,), ஈரோடு மாவட்டத்தில், 26 தேர்வு மையங்களில் நேற்று நடந்தது. மொத்தம், 6,729 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 6,607 பேர் மட்டுமே பங்கேற்றனர். 122 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
28-Jan-2025