உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.75 ஆயிரத்துக்குநிலக்கடலை விற்பனை

ரூ.75 ஆயிரத்துக்குநிலக்கடலை விற்பனை

ரூ.75 ஆயிரத்துக்குநிலக்கடலை விற்பனைஈரோடு:சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 47 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஒரு மூட்டை, 60.50 முதல், 66.29 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1,387 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 75 ஆயிரத்து, 366 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி