மேலும் செய்திகள்
ஆக.19ல் ஸ்ரீவி.,யில் உங்களைத் தேடி முகாம்
11-Aug-2026
ஈரோடு: மக்களை நாடி, குறைகளை கேட்டு தீர்வு காணும், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், பெருந்துறை தாலுகாவில் நாளை காலை, 9:00 மணி முதல், 20ம் தேதி காலை, 9:00 மணி வரை கலெக்டர், பல்வேறு அரசு துறை அலுவலர்கள் தங்கி இருந்து மக்களுக்கு சேவை வழங்க உள்ளனர். இதில், 19ம் தேதி மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் மக்களிடம் குறை கேட்கும் முகாம் நடக்க உள்ளது.
11-Aug-2026