உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில்மஞ்சுவிரட்டு

தாராபுரத்தில்மஞ்சுவிரட்டு

தாராபுரத்தில்மஞ்சுவிரட்டுதாராபுரம், : தாராபுரம் தேவேந்திர தெருவில், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வர்ணம் பூசிய காளைகளை, அப்பகுதி இளைஞர்கள் உற்சாகமாக விரட்டினர். அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியே நடந்த மஞ்சு விரட்டை, நுாற்றுக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி