மேலும் செய்திகள்
சத்தியில் செவிலியர் மாயம்
19-Jun-2025
சத்தியமங்கலம், இ.கம்யூ., கட்சி பவானிசாகர் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் சத்தியமங்கலத்தில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமை வகித்தார். தாளவாடி, ஆசனுார், கடம்பூர், பவானிசாகர், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி பகுதி ஒன்றிய, நகர, கிளை செயலாளர்கள், மாவட்டகுழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆக., மாதம் சேலத்தில் நடக்கும் இ.கம்யூ., மாநில மாநாட்டுக்கு, பவானிசாகர் தொகுதியிலிருந்து, 4,000 பேர் பங்கேற்க முடிவு செய்தனர்.
19-Jun-2025