உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

பெருந்துறை:பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார், 42; சுமை துாக்கும் கூலி தொழிலாளி. இவர் மனைவி செல்வி, 40; தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உதயகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், மனைவியுடன் அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த உதயகுமார், வீட்டுக்குள் சென்று துாக்கிட்டு கொண்டதில் இறந்து விட்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை