மேலும் செய்திகள்
வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
23-Apr-2026
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45, தொழிலாளி. வீட்டில் இருந்து டீக்கடைக்கு நேற்று முன்தினம் சென்றவவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை. மகனை கண்டு பிடித்து தரக்கோரி கிருஷ்ணமூர்த்தியின் தாய் பழனியம்மாள் அளித்த புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
23-Apr-2026