மேலும் செய்திகள்
இந்த வாரம் ஆரவாரம்
16-Jul-2026
சாலையோர பிளக்ஸ் போர்டுகளால் விபத்து
28-Jun-2026
ஈரோடு:ஈரோடு, மேட்டூர் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆடி தள்ளுபடி அனைத்து பொருட்கள் கண்காட்சி விற்பனை துவங்கியது. மேலாளர் சேவியர் கூறியதாவது:இக்கண்காட்சியில் பித்தளை அம்மன் சிலை, குபேரர் சிலை, முருகன் சிலை, அறுபடை வீடு விளக்கு, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, அகல் விளக்குகள், பிளாக் மெட்டல் சிலைகள், மார்பிள் பவுடர் சிலைகள், பூ உருளி, பூஜை மணிகள், பஞ்சபாத்திரம் போன்ற பூஜை பொருட்கள் உள்ளன. வரும் ஆக.,7 வரை நடக்கிறது. டெக்ஸ்வேலி குளோபல் மார்க்கெட்டில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலைய கிளையிலும் கண்காட்சி விற்பனை நடக்கிறது. இவ்வாறு கூறினார்.
16-Jul-2026
28-Jun-2026