உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாடிய 20 பேர் கைது

சூதாடிய 20 பேர் கைது

சூதாடிய 20 பேர் கைதுதாளவாடி:தாளவாடி அருகே ஒசூர் பகுதியில், தாளவாடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் ஒரு கோவிலில், சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். அதே பகுதியை சேர்ந்த, ௧௦ பேரை கைது செய்து, 14,200 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல் கும்டாபுரம் பகுதியில் சூதாடிய, ௧௦ பேரை கைது செய்து, 48,510 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை