உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 26 மையங்களில் நாளை என்.எம்.எம்.எஸ்., தேர்வு

26 மையங்களில் நாளை என்.எம்.எம்.எஸ்., தேர்வு

26 மையங்களில் நாளை என்.எம்.எம்.எஸ்., தேர்வுஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில், ௨௦24-25ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்ட தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) நாளை நடக்கிறது. மாவட்டத்தில், 26 தேர்வு மையங்களில் நடக்கும் தேர்வில், 6,720 மாணவ--மாணவிகள் எழுத விண்ணப்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !