உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3.77 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.3.77 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ஈரோடு: எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்-துக்கு, 21,215 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 51.29 ரூபாய் முதல், 62.91 ரூபாய் வரை, 6,752 கிலோ தேங்காய், 3.77 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை