உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்ட சைபர் கிரைம் அலுவலகம் இடமாற்றம்

மாவட்ட சைபர் கிரைம் அலுவலகம் இடமாற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் அலுவலகம், எஸ்.பி., அலுவ-லக பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. போதிய இடவ-சதி இல்லாததால், எஸ்.பி., அலுவலக பின்புறம் செயல்பட்ட, மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மதுவிலக்கு டி.எஸ்.பி., அலுவ-லகம், சைபர் கிரைம் அலுவலகம் இயங்கிய அறைக்கு மாற்றப்-பட்டு, நேற்று நடைமுறைக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ