உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

டி.என்.பாளையம், ; டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க., ஆலோசனை கூட்டம், டி.ஜி.புதுாரில் நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், நிர்வாகிகளிடம் குறை கேட்டறிந்தார். தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன், வடக்கு மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ