மேலும் செய்திகள்
109 மாணவருக்கு விலையில்லா மிதிவண்டி
29-Aug-2024
நம்பியூர்: நம்பியூர் அருகே கடத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பி.டி.ஏ., தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பி.டி.ஏ., செயலாளர் பழனிச்சாமி, அரசு வழக்கறிஞர் வெற்றிவேல், கடத்துார் ஊராட்சி தலைவர் ராணி முன்னிலை வகித்தனர். நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், 90 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்.
29-Aug-2024