மேலும் செய்திகள்
ஈரோடு மாவட்ட செய்தி துளிகள்
08-Jun-2025
சத்தியமங்கலம், தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 1,747 காய் வரத்தானது. ஒரு காய் அதிகபட்சம், ௪௫ ரூபாய், குறைந்தபட்சம், ௨௫ ரூபாய்க்கு ஏலம் போனது. 8.73 குவிண்டால் தேய்காய், 43,072 ரூபாய்க்கு ஏலம் போனது.
08-Jun-2025