மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
19-Jul-2025
தாராபுரம், ஆடி மாத இரண்டாவது வெள்ளியை ஒட்டி, தாராபுரம் அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு களை கட்டியது. சின்னக்கடை வீதி மாசடச்சி அம்மன், வேட்டக்காரசாமி கோவிலில் நேற்றிரவு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பொன் குலுக்கி நாட்டு பங்காளிகள் மற்றும் மகளிரணியினர் செய்தனர்
19-Jul-2025