உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / . டூவீலர் மீது மோதிய பஸ் 10ம் வகுப்பு மாணவன் பலி

. டூவீலர் மீது மோதிய பஸ் 10ம் வகுப்பு மாணவன் பலி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், வரதம்பாளையத்தை சேர்ந்த ஜோதிமணியின் மகன் கவுதம், 15; தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். ஸ்பிலெண்டர் பைக்கில் நண்பர்களை பார்த்து விட்டு பண்ணாரி சாலையில் வீட்டுக்கு, நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டி-ருந்தான். அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி சென்ற சுற்றுலா பஸ், பைக் மீது மோதியது. இதில் கவுதம் சம்பவ இடத்தில் இறந்து விட்டான். சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை