மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்
07-Nov-2025
கோபி, கோபி அருகே குள்ளம்பாளையத்தில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். சத்தியை சேர்ந்த ஞானசேகரன், 51, சந்தேகத்துக்கு இடமாக, மொபட்டில் பையுடன் நின்றார். சோதனை செய்ததில், 111 மது பாட்டில் இருந்தது. மொபெட்டுடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
07-Nov-2025