உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 12 டன் குப்பை, கழிவு அகற்றம்

12 டன் குப்பை, கழிவு அகற்றம்

12 டன் குப்பை, கழிவு அகற்றம் ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில் 7வது வார்டு, 11வது வார்டு, 46வது வார்டு, 40வது வார்டில் மாஸ் கிளினீங் நேற்று நடந்தது. துணை கமிஷனர் தனலட்சுமி பணியை பார்வையிட்டார். இதில், 12 டன் சாக்கடை கால்வாய் கழிவு, குப்பை அகற்றப்பட்டதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை