உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 12 மதுபாட்டில் பறிமுதல்

12 மதுபாட்டில் பறிமுதல்

பவானி:சித்தோடு அருகே கரைஎல்லபாளையம் பகுதியில், சந்துகடையில் மது விற்பனை நடப்பதாக, சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதே பகுதியை சேர்ந்த செல்லதுரை, 39, என்பவரிடம் இருந்து, சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த, 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ