மேலும் செய்திகள்
குத்துவிளக்கு பூஜை
11-Aug-2025
வளர்பிறை சஷ்டி பூஜை
30-Aug-2025
சென்னிமலை ஆவணி மாத வளர்பிறை கடைசி திருமண முகூர்த்த நாளான நேற்று, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதற்காக அதிகாலை, ௪:௦௦ மணி முதலே திருமண ஜோடிகள், உறவினர்கள் கோவிலில் குவிய தொடங்கினர். இந்த வகையில் நேற்று, ௧௪ ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் கோவில் வளாகம் மக்களால் களை கட்டியது. கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களும் பரபரப்புடன் இயங்கினர்.
11-Aug-2025
30-Aug-2025