மேலும் செய்திகள்
போக்குவரத்து விதிமீறல் 24 பேர் மீது வழக்கு
28-Aug-2024
காங்கேயம்: காங்கேயம் போக்குவரத்து போலீசார், கடந்த மாதம் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையிலும், தலைக்கவசம் அணியாமலும், உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமலும், மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது, அதிவேகமாக ஓட்டியது உள்பட பல்வேறு விதி மீறல் தொடர்பாக, 1,412 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து, 1.௯௨ லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக, காங்கேயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வயோலா இன்னாசிமேரி தெரிவித்தார்.
28-Aug-2024