மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு சிறுவன் உயிரிழப்பு
19 hour(s) ago
ஈரோடு:காவிரி ஆர்.எஸ்.பகுதி ரயில்வே தண்டவாளத்தில், சிறுவன் உயிரிழந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் உடலை மீட்டனர். தலை உள்பட பல்வேறு இடங்களில் காயம் இருந்தது. தண்டவாளத்தை கடந்தபோது கொல்லம்-- மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. பலியான சிறுவன் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து, ஈரோடு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
19 hour(s) ago