கருணை அடிப்படையில் 17 பேர் பணி நியமனம்
ஈரோடு:ஈரோட்டில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கருணை அடிப்படையில், 17 பேருக்கு பணி நிய-மன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அரசு அலுவலகங்களில் பணி செய்து, பணியிடையின்போது மர-ணமடைந்த, 17 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தாசில்தார் அலுவ-லகம், கலெக்டர் அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், உதவி ஆணையர் (கலால்) அலுவலகம், தேர்தல் பிரிவுகளில் அலுவலக உதவியா-ளராக கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.