உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருள் வைத்திருந்த 2 பேர் கைது

புகையிலை பொருள் வைத்திருந்த 2 பேர் கைது

ஈரோடு, டிச. 25-ஈரோடு, கோட்டை, பழனிமலை வீதி, நெல்லை குமார் மளிகை கடையில், ஹான்ஸ் ஒன்பது பாக்கெட், கூல் லீப் ஏழு பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கடைக்காரர் சூர்யகுமாரை, டவுன் போலீசார் கைது செய்தனர்.* மலையம்பாளையம் போலீசார், கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோவில் எதிர் பகுதியில், கண்காணித்தனர். அப்போது ஒரு நபரிடம் ஹான்ஸ் நான்கு பாக்கெட், கூல் லீப் ஐந்து பாக்கெட், விமல் பான் மசாலா 10 பாக்கெட் இருந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, 53, என தெரிந்தது. அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !