உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்டவிரோத மது விற்ற 2 பேர் கைது

சட்டவிரோத மது விற்ற 2 பேர் கைது

காங்கேயம்: காங்கேயம் அடுத்த வட்டமலை கோவில் அருகே, சந்துக்கடையில் மது விற்பதாக, காங்கேயம் போலீசாருக்கு தகவல் போனது. போலீசார் சோதனையில் அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், 44, என்பவரை கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் காங்கேயம் அடுத்த நால்ரோடு அருகே மது விற்ற அதே பகுதியை சேர்ந்த சுதாகரை, 28, கைது செய்து, 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை