மேலும் செய்திகள்
இரண்டு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
25-Feb-2026
சட்டசபை தேர்தலால் 17 இன்ஸ்பெக்டர் மாற்றம்
21-Feb-2026
கோபி: கோபி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக, 2025 மார்ச் 1 ல், தமிழரசு பொறுப்பேற்றார். இந்நிலையில் திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதேசமயம் கோபி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்ட்ட, கடத்துார் அரவிந்தராஜன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதேபோல் சித்தோடு இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம், கடத்துார் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
25-Feb-2026
21-Feb-2026