உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகரில் 21.80 மி.மீ., மழை

பவானிசாகரில் 21.80 மி.மீ., மழை

பவானிசாகரில்21.80 மி.மீ., மழைஈரோடு, அக். 10-பவானிசாகர் அணை பகுதியில் அதிகபட்சமாக, 21.80 மி.மீ., மழையளவு பதிவானது. ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ): ஈரோடு-3, மொடக்குறிச்சி, சத்தி, பெருந்துறை தலா-5, கொடுமுடி-6, சென்னிமலை-4, கொடிவேரி அணை, நம்பியூர் தலா-2மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி