உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபரிடம்26 மது பாட்டில்பறிமுதல்

வாலிபரிடம்26 மது பாட்டில்பறிமுதல்

பவானி:-சித்தோட்டில் சந்து கடையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சித்தோடு அருகே காளியம்மன் கோவில் அருகில், சித்தோடு போலீசார் திடீர் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக திரிந்த அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார், 42, என்பவரிடம், 26 மதுபாட்டில் இருந்தது. சந்துக்கடையில் மது விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ