மேலும் செய்திகள்
மழை பொழிந்தது: மக்கள் மனம் குளிர்ந்தது!
13-Mar-2025
குண்டேரிபள்ளத்தில்27 மி.மீ., மழை பதிவு ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த, 22ல் தாளவாடியில் மழை பெய்தது. 23ல் குண்டேரிபள்ளம் அணையில், 27 மி.மீ., மழை பெய்தது.மாநகரில் நேற்று முன் தினம் இரவு குளிர் காற்று வீசியது. ஆனால் மழை இல்லை. நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.
13-Mar-2025