மேலும் செய்திகள்
சூலுாரில், 24ம் தேதி தேங்காய் ஏலம் துவக்கம்
21-Jul-2025
கோபி, கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாளை மறுதினம் (௨9ம் தேதி) மதியம், 1:00 மணிக்கு, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பாக்கு ஏலம் நடக்கிறது. பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள், வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம். ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் கொண்டு வரவும். மேலும் விபரங்களுக்கு, 83441-27415 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
21-Jul-2025