மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை, செடி வளர்த்த 3 பேர் கைது
22-May-2026
பெருந்துறை, காஞ்சிகோவிலில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனை மேற்கொண்டனர். நசியனுார் பெரியார் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார், 28; சூரியம்பாளையம் கலைஞர் நகர் ஜெகதீஸ்வரன், 32; சித்தோடு ஆர்.என்.புதுார் குறிஞ்சி நகர் கார்த்தி, 33, ஆகியோரை கைது செய்து, இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
22-May-2026