மேலும் செய்திகள்
கொடிவேரியில் 22 மி.மீ, மழை
23-Jun-2026
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்கிறது. ஈரோட்டில் நேற்று முன்தினம் அதிக-பட்சமாக, 37 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் மொடக்குறிச்சியில்-9, சென்னிமலை-2.40, பவானி-2.40, கவுந்தப்பாடியில், 11.40 மி.மீ., மழை பெய்தது.
23-Jun-2026