மேலும் செய்திகள்
14 கிலோ கஞ்சாவுடன் மே.வங்க வாலிபர் கைது
11-Mar-2026
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பார்சல் அலுவலகம் அருகே, கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் நான்கு கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாய். ரயிலில் கடத்தி வரப்பட்டு, வீசி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. மதுவிலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Mar-2026