உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி நகராட்சியில் 46 தீர்மானம் நிறைவேற்றம்

பவானி நகராட்சியில் 46 தீர்மானம் நிறைவேற்றம்

ஈரோடு, :பவானி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சிந்துாரி இளங்கோவன் தலைமை வகித்தார். கமிஷனர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலை வகித்தார். இதில், 46 தீர்மானங்கள் விவாதத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு சில தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். அரை மணி நேரத்தில், 46 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை