மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 5 மனு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. துணை ஆணையர் தனலட்சுமி தலைமை வகித்தார்.மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரி மாற்றம், சாலை வசதி என ஐந்து பேர் மனு கொடுத்தனர்.