மேலும் செய்திகள்
கிடப்பில் நிலத்தடி நீர் செறிவு திட்டம்
20-Feb-2026
காங்கேயம்: சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, காங்கேயம் போலீசார் காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் ஒரு கட்டடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சென்னிமலை லோகநாதன், 46; திருப்பூர் அய்யம்பாளையம் ஹக்கிம், 47; காங்கேயத்தை சேர்ந்த பழனிசாமி, 36, ராசு, 50, சேகர், 44, மற்றும் ஸ்ரீதர், 28, என ஆறு பேரை கைது செய்து, ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
20-Feb-2026