மேலும் செய்திகள்
பணம் வைத்து சூதாட்டம் 5 பேர் கைது
20-May-2025
ஈரோடு, ஈரோடு, வெண்டிபாளையம், வாழைதோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூதாட்டம் நடப்பதாக, மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி நடத்திய சோதனையில், சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மாதவன் உள்பட ஏழு பேரை கைது செய்து, 2,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
20-May-2025